சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
2007ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டோஜீனிக் டைட்டில் வென்றவர் இஷா குப்தா. அதன் பிறகு கிங் பிஷர் காலண்டரில் இஷா கொடுத்த படு கிளாமரான போஸ்களால் பிரபலமானார். மிஸ் இந்தியா டைட்டிலுக்கு பிறகு மாடலாக கேட் வாக் போட்டு வந்தவருக்கு 2012ம் ஆண்டு ஜென்னட் 2 இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக நடித்தார்.
ராஸ் 3டி, ஹம்சக்கல்ஸ், பாபி, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஹேரா பேரி படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் திகில் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பாதி வெளிநாட்டிலும் க், பாதி இந்தியாவிலும் நடக்கிற கதை. சத்யா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 27ந் தேதி முதல் போலந்தில் நடக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்திலும், சென்னையிலும் நடக்க இருக்கிறது.