Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிக்கிறார் காவ்யா மாதவன்..!

17 மே, 2015 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Kavya-Madhavan-launches-online-business

நடிகர்கள் தங்களது வருமானத்தை நிலங்களிலோ, அல்லது கம்பெனிகளிலோ முதலீடு செய்வார்கள்.. அல்லது இன்னும் சிலர் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிப்பார்கள். நடிகைகள் கூட ரியல் எஸ்டேட்டை தாண்டி தங்களது வருமானத்தை வேறுவகையில் முதலீடு பண்ணுவதாக தெரியவில்லை. ஒருசில நடிகைகள் தான் தங்களுக்கு விருப்பமான தொழிலில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். சமீபத்தில் நடிகை தமன்னா கூட தன்னிடம் உள்ள டிசைனிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக டிசைன் செய்யப்பட்ட நகைகளை விற்பதற்காக ஆன்லைனில் ஒரு இணையதளம் ஒன்றை ஆரம்பித்தார்.


தற்போது அவரது வழியை பின்பற்றி மலையாள நடிகை காவ்யா மாதவனும் விரைவில் ஆன்லைன் பிசினசில் குதிக்க இருக்கிறார். இதற்காக தனியாக ஒரு இணையதளம் ஒன்றை ஆரம்பிக்கும் காவ்யா மாதவன், அதில் முழுக்க பெண்களுக்கான, பெண்கள் விரும்பும் பொருட்களை மட்டும் வியாபாரம் செய்ய இருக்கிறாராம். இதன் மூலம் இளைய தலைமுறை டிசைனர்கள் பலருக்கு வேலைவாய்ப்ப்பும் அளிக்க இருக்கிறாராம் காவ்யா மாதவன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)