சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மே 1-ந்தேதி கமல் நடித்த உத்தமவில்லன் படம் திரைக்கு வருகிறது என்றதும் சில படங்கள் பின்னோக்கி ஓடி விட்டன. ஆனால், கடல் கெளதமை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படம் அதேநாளில் திரைக்கு வருகிறதாம். இப்படத்தில் கெளதமுடன் ப்ரியாஆனந்த், டாப்சி ஆகியோரும் நடித்துள்ளனர்.
மேலும், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் வை ராஜா வை படத்தை வெளியிடுகிறதாம். அதனால் முக்கியத்துவம் வாய்ந்த மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களை பிடிக்கும் வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது.