சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதற்கடுத்து ரம்மி படத்தில் கூட மேல கூட வச்சு என்ற பாடலில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்து பேசப்படும் நடிகையானார். அந்த படத்தில் குறைவான காட்சிகளிலேயே நடித்த அவரை வெட்கப்படும் காட்சிகளில் நடிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டார்களாம். அப்படி நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை படத்தில் சேரியில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று அடுத்த வாய்ப்பு கதவை தட்டியபோது கடும் அதிர்ச்சியடைந்து விட்டாராம். கூடவே ஏற்கனவே கருப்பாக இருக்கும் அவரை இன்னும் கருப்பாக்கி, உடல் எடையை அதிகப்படுத்தி நடிக்க வைத்தார்களாம்.