சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிம்புதேவன் இயக்கி வரும் புலி படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இதில் விஜய் காமெடி வேடத்தில் நடிக்கிறார். எப்படி வில்லன் ராஜேந்திரனுக்கு காமெடி ஓர்க் அவுட்டாகியதோ அதே போல விஜய்யிடம் உள்ள காமெடி பாடிலாங்வேஜ்ஜை வைத்து சிம்புதேவன் படத்தை இயக்கி வருகிறார். விஜய்யுடன் இமான் அண்ணாச்சி படம் முழுக்க வருகிறார். படப்பிடிப்பின் போது விஜய் அடிக்கும் லூட்டியை அப்படியே ஸ்கிரிப்டில் சேர்த்து படத்தை இயக்கி வருகிறாராம். இதில் இமான் அண்ணாச்சி தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட காமெடியான அனுபவங்களை கேட்டு அதற்கு ஏற்றார் போல காட்சி அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இன்னும் ஒரு மாதம் படபிடிப்பு நடக்க வேண்டியிருக்கிறது. விஜயின் சினிமா அனுபவத்தில் பெரிய அளவில் பேசப்படும் படமாக புலி இருக்கும் என்பது உறுதி என்கிறார்கள் புலி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.