சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சுகுமார் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, நாளை (5ம் தேதி) துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த டெம்பர் படம், ஜூனியர் என்.டி.ஆருக்கு, சூப்பர்ஹிட் படமாக அமைந்த நிலையில், புதுப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சுகுமார் இயக்கத்தில் இறுதியாக வெளியான நெனோக்கடினே படம், சுமாரான படமாக தான் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது