சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் பாகுபலி. இயக்குநர் ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது இப்படம் சம்பந்தமான ஒரு அதிர்ச்சி தகவல் வெளியே கசிந்துள்ளது.