சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜெயம்ரவியுடன் ஹன்சிகா நடித்து வரும் படம் ரோமியோ ஜூலியட். இந்த படத்தில் முதலில் அவர் மட்டும்தான் நாயகியாக இருந்தார். பின்னர் பூனம் பாஜ்வாவும் இணைக்கப்பட்டார். முதலில் அவரைக்கண்டு ஹன்சிகாவுக்கு எந்த அச்சமும் ஏற்படவில்லை. காரணம், மார்க்கெட் இல்லாத அவரை விட தனக்குத்தான் கதையில் முக்கியத்துவம் தருவார் என்பதுதான் அவரது நம்பிககையாக இருந்தது.
ஆனால், ஹன்சிகாவை விட பூனம்பாஜ்வா கிளாமர் ஏரியாவில் புகுந்து விளையாடியதால், அவரது ஆர்வத்தைப் பார்த்து இப்போது பூனம் பாஜ்வாவையும் அந்த படத்தின் இன்னொரு நாயகியாகி விட்டார்களாம். இதனால், மனதளவில் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஹன்சிகா.