சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
என்னதான் சினிமா நடிப்பு என்றாலும், சில நடிகர்கள் முன்னணி ஹீரோக்களை கிண்டல், நக்கல் செய்து நடிக்க தயங்குவார்கள். குறிப்பாக ரஜினியுடன் நடித்தவர்கள் அவரை திட்டுவது போல் நடிக்க ரொம்பவே பயப்படுவார்கள். காரணம், படததுக்காக அப்படி திட்டி நடித்தால் அதையடுத்து அவரது ரசிகர்களின் கோப்ததுக்கு ஆளாக வேண்டியதிருக்குமே என்றுதான் அப்படி பயப்படுவார்கள்.
ஆனால், காமெடி நடிகர் சூரியோ, வீரம் படத்தில் அஜீத்தை கலாய்ப்பதுபோல் சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றதும் நடிக்க மறுத்து விட்டாராம். அந்த அளவுக்கு அவர் மீது மானாவாரியாக மரியாதை வைத்திருக்கிறீர்களா? என்று என்று கேட்டால், நான் அஜீத் சாரின் தீவிரமான ரசிகன். அதனால் என்னால் அவரை ரசிக்கத்தான் முடியுமோ ஒழிய கலாய்க்க முடியாது. நடிப்புக்காககூட அதை செய்ய மாட்டேன் என்கிறார்.