சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அஜீத்தின், 55வது படத்தில் த்ரிஷா - அனுஷ்கா என்று இரண்டு நாயகிகள் இருந்தபோதும், த்ரிஷா தான் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறாராம். அனுஷ்காவுக்கு, அஜீத்தை ஒரு தலையாக காதலிக்கும் வேடம் தானாம். ஆனபோதும், இந்த வேடத்தை முழுதிருப்தியுடன் ஏற்று நடித்து வரும் அனுஷ்கா, அதற்கு காரணம் இருப்பதாகவும் சொல்கிறார். அவர் கூறுகையில், நான் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, என்னை பல மாணவர்கள் ஒருதலையாக காதலித்து வந்தனர். அதில் சிலர், என் கவனத்தை திருப்பி தங்களது காதலை கூறினர். ஆனால் நான், அதை ஏற்கவில்லை. அதன் பின், அவர்களது முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது. அதனால், இப்போது எனக்கு ஒருதலையாக காதலிக்க கூடிய வேடம் கிடைத்தபோது, அந்த பழைய சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தன என, பிளாஷ் பேக்கில் மூழ்குகிறார் அனுஷ்கா.