சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'அட்டகத்தி' நந்திதா நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவருக்கு கன கச்சிதமாக பொருந்தி வருவதோடு, அந்த படங்களும் ஹிட்டாகி வருகின்றன. இதுபற்றி நந்திதா கூறுகையில், 'ஒரு படத்தின் கதையை கேட்டதும், அதுபற்றிய கருத்தை, என்னால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு, எனக்கு சினிமாவில் போதிய அனுபவம் இல்லை. ஆனால், என்னை தேடி வரும் படங்கள் எல்லாமே, வெற்றி பெறக் கூடியதாகவே உள்ளன.
கதாபாத்திரங்களுமே எனக்கு பொருத்தமானதாகவே கிடைத்து வருகின்றன. ஆனால், எந்த கதாபாத்திரத்தையும் நான் தேடிச் செல்வதில்லை. கதாபாத்திரங்கள் தான், என்னை தேடிவருகின்றன. அதற்கு காரணம் இயக்குனர்கள் தான். எனக்கு பொருந்தக் கூடிய வேடங்களாகப் பார்த்து நடிக்க வைத்து வருகின்றனர்' என்கிறார்.