சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
வசந்தபாலன், அறிவழகன், அட்லி உள்பட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் பலர் தனியாக படம் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வருகிறார் ஜி.க்ரிஷ். சிவாஜி, எந்திரன் படங்களில் பணியாற்றியவர் தற்போது தனியாக படம் இயக்குகிறார்.
படத்தின் பெயர் கப்பல். இதனை ஒன் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. "இது கப்பலில் நடக்கும் கதை அல்ல. ஆனால் கதையின் கப்பலின் பல அம்சங்கள் இருக்கும். இதன் லோகோவை வெளியிட்டிருக்கிறோம். அதில் உள்ள வண்ணங்கள் படத்தின் எண்ணற்ற உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக இருக்கும். ஷங்கர் சாரிடம் தொழில் கற்றிருந்தாலும், அவர் படங்களின் சாயல் இதில் இருக்காது என்கிறார் க்ரிஷ்.