சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பப்ளிசிட்டிக்காகத்தான் பொது விழாக்களுக்கு கிளாமர் உடையில் வருகிறேன் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். சினிமாக்களில் அவ்வளாக கவர்ச்சி காட்டாத நடிகை பத்மப்ரியா பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளிலேயே வருவார். அந்த விழாவுக்கு வரும் ஒட்டுமொத்த ஆண்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அம்மணியின் கிளாமர் இருக்கும்.
இதுபற்றி அவரிடம் கேட்டால், கிளாமர் உடை அணிவது என்னோட பாலிசி. அதனால பொது நிகழ்ச்சிகளுக்கு அப்படி வர்றேன். தமிழ் சினிமாவுல கிளாமரா நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனா மலையாள சினிமாவில் கிளாமரா நடிச்சிருக்கேன். பெரும்பாலும் பட விழாக்களுக்கு வரும்போது கிளாமர் உடையில் வருவேன். அந்த பட பிரமோஷனுக்கு எனது கிளாமர் உடை பயன்படும் என்பதால் அப்படி கலந்து கொள்கிறேன். சில கம்பெனிகள் பப்ளிசிட்டிக்காக குறிப்பிட்ட உடையை அணிந்து வர வேண்டும் என்று கூறுவதால் மறுக்காமல் அவ்வுடைகளை அணிந்து பங்கேற்கிறேன், என்கிறார். நல்ல பாலிசி!!