சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சினிமாவைப் பொறுத்தவரை, 60 வயதை கடந்த, ஹீரோக்கள் கூட, தலையில் கறுப்பு சாயம் பூசிக் கொண்டு, தங்களது ஹீரோ இமேஜை காத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் அஜீத்தோ,மங்காத்தா, ஆரம்பம் படங்களையடுத்து, இப்போது, வீரம் படத்திலும் நரைமுடி கலந்த, தன் ஒரிஜினல் கெட்டப்பிலேயே நடித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில், வரவேற்பு இருப்பதை போல், சில சினிமா பிரபலங்களும், இதை வரவேற்றுள்ளனர். குறிப்பாக, நடிகை குஷ்பூ, அஜீத்தை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லுனியுடன், ஒப்பிட்டு கருத்து கூறியுள்ளார். ஆரம்பம் படத்தில், அஜீத்தை பார்த்தபோது, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லுனியை பார்ப்பது போன்று இருந்தது. கோலிவுட்டைப் பொறுத்தவரை, அஜீத்தான், ஜார்ஜ் க்லுனி என்றும் தெரிவித்துள்ளார்.