விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
'ராஞ்சானா, அட்ராங்கி ரே' ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
இந்த படம் காதலை மையப்படுத்தி உருவாகி வருகிறது .இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் பிரபுதேவா இணைந்து நடித்து வருவதாக ஹிந்தி சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பிரபுதேவா ஹிந்தியில் படங்களை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.