தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் | சினிமாவிலும் 'போதைப் பொருள்' கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்கள் | 48 மணி நேரத்தில் தயாரான படம் | 'ஹரி ஹர வீரமல்லு' ஜூலை 24ல் ரிலீஸ்: உறுதியான அறிவிப்பு | உடன் நடித்த குழந்தைகளின் அம்மாக்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா | பிளாஷ்பேக்: கண்ணாம்பாவிற்கு பிறகு வசனத்தால் புகழ்பெற்ற சுஜாதா | பிளாஷ்பேக் : தலைப்பை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் | அஜித்துக்கு என்னாச்சு : இப்படி மாறிட்டாரே? | போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு… |
'குட் பேட் அக்லி' ஓடி முடிந்து விட்ட நிலையிலும், இன்னமும் அடுத்த பட அறிவிப்பே வெளியிடவில்லை அஜித். அவரின் கால்ஷீட்டுக்காக சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் காத்து இருக்கிறார்கள். அஜித்தை வைத்து 'வீரம், விவேகம், விஸ்வாசம்' போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் என்பதால் மீண்டும் சிவாவுக்கு சான்ஸ் கிடைக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் 'குட் பேட் அக்லி' இயக்குனர் ஆதிக்கோ தனக்குதான் அடுத்த படம் என நண்பர்களிடம் கூறி வருகிறாராம். அஜித்திடம் அன்பு தொல்லை செய்து வருகிறாராம். இந்த குழப்பத்தால் அஜித் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறாராம். நம்மை தவிர வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்து விடக்கூடாது என இருவரும் தவிப்பது தனிக்கதை.