ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இளம் நடிகை. தற்போது ஒரு புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‛நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய வெப் தொடரில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என்கிறார்கள்.