பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' | பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம் | மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி | ஹிந்தியில் படம் தயாரிக்கும் நடிகர் ராணா | ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் |

கார்கில் போரை மையமாக வைத்து ஏராளமான ஹிந்திப் படங்கள் வெளிவந்தது. இந்த போரில் இந்திய விமானப் படையின் பங்கு மிக முக்கியமானது. இதனால் கார்கில் போரில் இந்திய விமானபடையின் பங்கை விவரித்து 'ஆபரேஷன் சபேத் சாகர்' என்ற வெப் தொடர் உருவாகி உள்ளது.
இந்த தொடரை அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா தயாரித்துள்ளனர். ஓனி சென் இயக்கியுள்ளார். சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் நடித்துள்ளனர். இந்த தொடரை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது.