‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தமிழ் சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கும் ரஜினி, கமல் உள்ளிட்ட சாதனையாளர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். புதிதாக வருபவர்களுக்கும் அவர்கள் ஆதர்ச நாயகர்களாகவே இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன.
தமிழில் 2003ல் மணிகண்டன் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'குட்நைட்' படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவர் யுவராஜ் கணேசன். அடுத்து மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படத்தையும் தயாரித்தார். தற்போது 'ஹேப்பி என்டிங், ஒன்ஸ்மோர், டூரிஸ்ட் பேமிலி' ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தை யுவராஜ் கணேசன் சந்தித்து பற்றிய தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “தலைவரின் அன்பும், ஆசீர்வாதமும் என்றுமே சிறப்பானது,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.