அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூட்டணியில் 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அகண்டா 2ம் பாகத்தை அறிவித்தனர் .14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த பாகத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பிராய்க்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் தொடங்கினர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சம்யுக்தா மேனன் இணைந்தது தொடர்ந்து தற்போது இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதி பினி ஷெட்டி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதி தி வாரியர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.