Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
ஆதி ட்வீட்ஸ்
28 மே, 2014 - 12:31 IST
எழுத்தின் அளவு:

கோச்சடையான் படத்தை மூன்றாவது முறை பார்த்துள்ளேன். இந்த டெக்னாலஜி படத்தில் நானும் பணியாற்றியது சந்தோஷம், புதிய சந்தைக்கு கோச்சடையான் வழிவகுத்துள்ளது, அதற்காக செளந்தர்யாவுக்கு ஒரு ‘ஹேட்ஸ்-ஆப்’, என இப்படத்தில் நடித்துள்ள ஆதி, தனது டுவிட்டரில் கூறியுள்ளார். 

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in