இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே, பிளாக் மெயில் என தொடர்ச்சியாக திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் மு.மாறன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பிளாக் மெயில் படம் வரவேற்பை பெற்றது. தற்போது மு. மாறன் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறாராம். இதற்கு 'அப்பா குட்டி' என பெயரிட்டுள்ளனர். இதுவரை த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய மாறன் முதல்முறையாக அப்பா, மகள் என முழு நீள சென்டிமெண்ட் படத்தை உருவாக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சசிகுமாரின் ‛அயோத்தி', கவினின் ‛கிஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.