'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜன.,12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வேங்கை
பகல் 03:00 - ஆம்பள
மாலை 06:10 - லியோ
கே டிவி
காலை 10:00 - வல்லவன்
மதியம் 01:00 - யூத்
மாலை 04:00 - நானும் ரௌடி தான்
இரவு 07:00 - ராட்சசன்
இரவு 10:30 - செல்லமே
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வெந்து தணிந்தது காடு
இரவு 07:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:30 - வேலன் எட்டுத்திக்கும்
ஜெயா டிவி
காலை 09:00 - ஆரம்பம்
மதியம் 01:30 - எங்க சின்ன ராசா
மாலை 06:30 - தொடரி
இரவு 11:00 - எங்க சின்ன ராசா
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - ஹாஸ்டல்
மதியம் 01:30 - பிரண்ட்ஷிப்
பகல் 04:00 - கல்பனா-2
ராஜ் டிவி
காலை 09:30 - சாதனை
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - உன்னைச் சொல்லி குற்றமில்லை
பாலிமர் டிவி
காலை 10:00 - வெற்றிமாறன் ஐபிஎஸ்
மதியம் 02:00 - சின்னப்பதாஸ்
மாலை 06:30 - வயலன்ஸ்
இரவு 11:30 - தி கிங்
வசந்த் டிவி
மதியம் 01:30 - முப்பரிமாணம்
இரவு 07:30 - நெஞ்சம் மறப்பதில்லை (1963)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - பிச்சைக்காரன்-2
பகல் 03:00 - பிரம்மாஸ்திரா-1
சன்லைப் டிவி
காலை 11:00 - காதலிக்க நேரமில்லை
மாலை 03:00 - அன்பே ஆருயிரே (1975)
ஜீ தமிழ்
காலை 09:30 - ஜவான்
மதியம் 02:30 - பத்து தல
மாலை 06:00 - கோட்
மெகா டிவி
பகல் 12:00 - விருந்தாளி
பகல் 03:00 - நீயும் நானும்
இரவு 11:00 - தேன்மழை