அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் படையப்பா. 1999ம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வந்தது. ரஜினியின் வசூல் சாதனை படங்களில் பாட்ஷாவுக்கு அடுத்த இடத்தை இந்த படையப்பா அப்போது பிடித்திருக்கிறது. இந்நிலையில் ரஜினி சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதை கொண்டாடும் வகையில் படையப்பா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறார்கள். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்த படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மாநில அரசு விருதை பெற்ற இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.