'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'ராஜா சாப்' எனும் படத்தில் நடித்து வருகின்றார். இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது.
தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்படம் அடுத்த வருடம் 2025 ஏப்ரல் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். தற்போது இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தினால் இப்படம் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து தள்ளி ஒரு சில மாதங்கள் கழித்து வெளியாகும் என்கிறார்கள்.




