வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான 'கார்த்திகை தீபம்', முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் சீசன் 2வை தொடங்கியுள்ளது. இதில் கார்த்திக் ராஜ், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணா, சுப ரக்ஷா அகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இந்த சீசனில் வில்லியாக சாமுண்டீஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் ரேஷ்மா பசுபலேட்டி. பாக்கியலெட்சுமி தொடருக்கு பின் ரேஷ்மாவுக்கு கிடைத்த ஸ்ட்ராங்கான ரோல் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் தீபத்தின் வெளிச்சத்தை.