'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
சின்னத்திரை நடிகை தர்ஷிகா, 'பொன்னி' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் தெரியாமல் விழித்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தர்ஷிகா பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து பலரும் தர்ஷிகாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பொன்னி சீரியலில் தர்ஷிகா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி சஞ்சனா என்கிற நடிகை நடிக்க இருக்கிறார்.