கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு | எளிமையாக நடைபெற்ற 'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி திருமணம்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் |
தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் திரு. இவர் தமிழில் கடைசியாக 'சந்திர மௌலி' எனும் படத்தை இயக்கினார் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு திருவின் அடுத்த படம் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை இந்த நிலையில் எந்தவொரு அறிவிப்பின்றி திரு ஒரு புதிய படத்தை சத்தமின்றி இயக்கி உள்ளார்.
காதல், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய், சாந்தனு, வானி போஜன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.