சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் ஸ்ரீகுமார் சின்னத்திரை, சினிமா என இரண்டிலும் நடித்து வருகிறார். இவர் நடித்து வந்த ‛வானத்தை போல' தொடர் அண்மையில் தான் நிறைவுற்றது. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீகுமார் அவ்வப்போது சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் சில சர்ச்சைகளிலும் மாட்டி கொள்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள ஸ்ரீகுமார் அங்கிருப்பவர்களுக்கு வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து அட்வைஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அதைபார்க்கும் ரசிகர்கள் ஸ்ரீகுமாரின் இந்த பணியை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.