Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரத்தக்கண்ணீர், தெய்வத்திருமகள், பூஜை - ஞாயிறு திரைப்படங்கள்

15 செப், 2024 - 10:45 IST
எழுத்தின் அளவு:
sunday-special-movies-in-television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்.,15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - உனக்கும் எனக்கும்
பகல் 03:00 - கருப்பன்
மாலை 06:30 - பூஜை

கே டிவி
காலை 10:00 - மெல்லத் திறந்தது கதவு
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி-2
மாலை 04:00 - தெய்வத்திருமகள்
இரவு 07:00 - வெண்ணிலா கபடிக்குழு-2
இரவு 10:30 - காளை

கலைஞர் டிவி
காலை 10:00 - வில்லு
மதியம் 01:30 - அரண்மனை-3

ஜெயா டிவி
காலை 09:00 - என் ஆசை மச்சான்
மதியம் 01:30 - தாய்மாமன்
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - தாய்மாமன்

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - நீ எங்கே என் அன்பே
பகல் 12:00 - அப்பத்தா
பகல் 02:30 - கூகுள் குட்டப்பா
மாலை 05:30 - எலி
இரவு 08:30 - அப்பத்தா
இரவு 11:00 - கூகுள் குட்டப்பா

ராஜ் டிவி
காலை 09:30 - விளையாட்டு ஆரம்பம்
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - நாடு அதை நாடு

பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆகம்
மாலை 06:30 - சல்மான் 3டி

வசந்த் டிவி
காலை 09:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
மதியம் 01:30 - ரத்தக்கண்ணீர்
இரவு 07:30 - திறந்திடு சீஸே

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - பிரேமலு
மாலை 03:30 - பீமா (2024)

சன்லைப் டிவி
காலை 11:00 - தாழம்பூ
மாலை 03:00 - எமனுக்கு எமன்

ஜீ தமிழ் டிவி
பகல் 03:30 - சின்னப்பூவே மெல்லப்பேசு

மெகா டிவி
மதியம் 12:00 - மைக்கேல் மதன காம ராஜன்
பகல் 03:00 - நினைவுச்சின்னம்
இரவு 10:00 - அமுதகானம்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள்சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: ... சுயமரியாதை முக்கியம்! வீஜே மணிமேகலை அதிரடி சுயமரியாதை முக்கியம்! வீஜே மணிமேகலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in