விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஹாலிவுட்டில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் 'ஏலியன்: ரோமுலஸ்'. ஈவில் டெட், டோண்ட் ப்ரீத் படங்களை இயக்கிய பெடே அல்வாரெஸ் இயக்கி உள்ளார். ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கெய்லி ஸ்பேனி, டேவிட் ஜான்சன், ஆர்ச்சி ரெனாக்ஸ், இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன், ஐலீன் வு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது. டிவென்டியத் செஞ்சுரி ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவில் இந்த படத்தை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், 3டி தொழில்நுட்பத்திலும் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திலும் வெளியாகிறது. சயின்ஸ் பிக்ஷன் ஹாரர் வகைப்படமாக இது உருவாகியுள்ளது.