Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கு 'பில்டப்' கொடுக்கும் வெளிநாட்டு வினியோகஸ்தர்

12 ஆக, 2024 - 01:07 IST
எழுத்தின் அளவு:
Foreign-distributor-giving-buildup-to-Demonte-colony-2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டிமான்ட்டி காலனி 2'. இப்படம் இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோகஸ்தர் படத்தை முன்னதாகவே பார்த்திருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டி 'பில்டப்' கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“டிமான்ட்டி காலனி 2… வாவ் வாவ்... என்ன ஒரு திரைக்கதை அஜய் ஞானமுத்து ப்ரோ. ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த இந்தியத் திரையுலகமும் உங்களது திரைக்கதை பற்றிப் பேசும். 'மகாராஜா' படத்திற்குப் பிறகு இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டமே.

எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை., மொபைல் போனை இரண்டரை மணி நேரமும் தொடவேயில்லை. பிரியா பவானி சங்கர் மீதான அனைத்து எதிர்மறையும், டிரோல்களுடன் இந்தப் படத்துடன் முடிந்துவிடும். இந்த ஸ்கிரிப்ட்டிற்குத் தேவையான ஆதரவுடன் அருள்நிதி அற்புதமாக நடித்திருக்கிறார். உங்களது தேர்வுக்கு நான் ரசிகன். விமர்சகர்களுக்கு சாரி, இந்தப் படத்தில் இருந்து எப்படி ஒரு குறையைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்,” என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : அக்காவுக்கு போட்டியாக வந்த  கே.ஆர்.சாவித்திரிபிளாஷ்பேக் : அக்காவுக்கு போட்டியாக ... சொந்த கிராமத்திற்கு வசதி செய்து கொடுத்த இயக்குனர் நாக் அஸ்வின் சொந்த கிராமத்திற்கு வசதி செய்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
12 ஆக, 2024 - 05:08 Report Abuse
KayD அருள் நிதி இந்த படத்துக்கு சரியான ஆள் தான் .. டைரக்டர் அஜய் ஞானமுத்து வை நினைத்த தான் பயம் ஆ இருக்கு ஏற்கனவே கோப்ரா கிட்ட செம கொத்து வாங்கி வந்து இருக்கோம் இல்லை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in