ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதேப்போல் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா போன்ற படங்களும் இதே ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர உள்ளன. இந்த மூன்று படங்களுடன் இப்போது ‛டிமான்டி காலனி 2' படமும் இணைந்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படமும், அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா படமும் நேருக்கு நேர் மோதின. தற்போது அவர்கள் மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியும் பலப்பரீட்சை செய்கிறார்கள்.