2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரஜினி நடிப்பில் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்தில் அவரது எல்சியு காட்சிகள் இடம் பெறாது என கூறப்படுகிறது. என்றாலும் இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் அவர் இயக்கப் போகும் கைதி 2 படத்தில் எல்சியு காட்சிகள் இடம் பெறுகிறது. குறிப்பாக விக்ரம் பட கேரக்டரில் கமல்ஹாசனும், ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யாவும் நடிப்பதோடு, விஜய்யின் லியோ பட கேரக்டரும் வாய்ஸ் ஓவராக இப்படத்தில் இடம் பெறும் என்கிறார்கள். கூலி படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டு கைதி-2 படப்பிடிப்பு தொடங்குகிறது.