ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் |
‛குரங்கு பொம்மை' படம் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மற்றும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வசூலும் ரூ.80 கோடியை தாண்டி உள்ளது. ரூ.100 கோடி கிளப்பிலும் இணைய வாய்ப்பு உள்ளது.
மகாராஜா படத்தை தொடர்ந்து நித்திலன் அடுத்து நயன்தாரா உடன் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.