வரலட்சுமியின் திருமண வரவேற்பு : முதல்வர், திரைப்பிரபலங்கள் நேரில் வாழ்த்து | நாளை ஜூலை 5 முதல் 'கூலி' படப்பிடிப்பு | மகாராஜா - விஜய் சேதுபதியின் முதல் 100வது படம் | இந்தியன் 2 கதை இந்தக் காலத்திற்கும் பொருந்தும் - ஷங்கர் | 'சலார்' வசூலைக் கடந்த 'கல்கி 2898 ஏடி' | கல்யாணக் கேள்விகள் : எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன் | ஆகஸ்ட்டில் வெளியாகும் 'டிமான்டி காலனி 2' | 'சட்னி - சாம்பார்' சீரிஸின் டீசர் வெளியானது : விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு | தாய்மொழியில் பேசிய ராஷ்மிகா : குழம்பிப்போன ரசிகர்கள் | திலீப்பின் மூன்று படங்களையும் கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள் |
அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்'. இப்படத்தில் கார்த்திக், மனோஜ், ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் தயாரித்துள்ளார். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். எல்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கிஷன் ராஜ் கூறும்போது “நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது. மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கிராமபுறங்களில் எதையும், எப்படியாவது சாதித்து முடிப்பவனை எமகாதகன் என்பார்கள். படத்தின் கதையும் அதுதான்” என்றார்.