ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களைக் இயக்கியவர் ஓபிலி என்.கிருஷ்ணா . கடந்தாண்டு நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய 'பத்து தல' என்கிற படம் வெளியானது. கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். மற்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு காதல் கதையில் தயாராவதாக சொல்கிறார்கள்.