ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - டாக்டர்
மதியம் 03:30 - புலிகுத்தி பாண்டி
மாலை 06:30 - ஜெயிலர்
கே டிவி
காலை 07:00 - மிடில் கிளாஸ் மாதவன்
காலை 10:00 - கோவில்
மதியம் 01:00 - இனிமே இப்படித்தான்
மாலை 04:00 - ராஜா (2002)
இரவு 07:00 - மாசு என்கிற மாசிலாமணி
இரவு 10:30 - ரகளபுரம்
விஜய் டிவி
பகல் 03:00 - சலார்
கலைஞர் டிவி
காலை 09:00 - அருந்ததி
மதியம் 01:30 - லவ் டுடே
ஜெயா டிவி
காலை 09:00 - 24
மதியம் 01:30 - வசீகரா
மாலை 06:30 - தமிழ் செல்வன்
இரவு 11:00 - வசீகரா...
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - தி ப்ரொடெக்டர்
காலை 11:00 - எலி
மதியம் 02:00 - மதுரவீரன்
மாலை 04:30 - தாரை தப்பட்டை
இரவு 07:00 - பீம்லா நாயக்
இரவு 10:00 - தாரை தப்பட்டை
ராஜ் டிவி
காலை 09:30 - காலமெல்லாம் காதல் வாழ்க
மதியம் 01:30 - மஜா
இரவு 10:00 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ராஜாவின் பார்வையிலே
மாலை 06:30 - நிபுணன்
வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்
மதியம் 01:30 - காதல் சொல்ல ஆசை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - சதுரங்க வேட்டை
காலை 08:30 - வேட்டை
மதியம் 12:00 - புஷ்பா
மாலை 03:30 - ரங்கஸ்தலம்
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்புள்ள அப்பா
மாலை 03:00 - தாய்க்குத் தலைமகன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மாலை 04:00 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - விவரமான ஆளு
பகல் 03:00 - நட்பு
இரவு 11:00 - கன்னித்தாய்