சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நன்றாக ஓடி, வசூலை வாரி குவித்த படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது, இப்போதுபேஷனாகி விட்டது. "பில்லா-2, சிங்கம்-2, விஸ்வரூபம்-2 ஆகிய படங்களை தொடர்ந்து, கமல் நடித்து, பெரும் வெற்றி பெற்ற,"இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும்,விரைவில் தயாராக உள்ளதாம்.முதல் பாகத்தில் இளமை, முதுமை என, இரண்டு வேடங்களில் நடித்திருந்த கமல், இரண்டாம் பாகத்தில் முதுமையான கெட்டப்பில் மட்டுமே நடிக்கிறாராம். ஏற்கனவே, அவர் நடித்த இளமையான கெட்டப்பில், வேறு ஒரு நடிகர் நடிக்கிறார். "இந்தியன் படத்தின் க்ளைமாக்சில், தாத்தா கமல், விபத்திலிருந்து தப்பி, வெளிநாடு சென்று விடுவது போல் படமாக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம், தயாராகிறதாம்.