Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நள்ளிரவு நேரத்தில் சாலையில் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடும் நயன்தாரா

05 ஏப், 2024 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-happily-eats-ice-cream-on-the-road-at-midnight

அன்னபூரணி படத்தை அடுத்து தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் வெளிநாடு டூர் சென்ற புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த நயன்தாரா, தற்போது தனது நண்பர்களுடன் நள்ளிரவு நேரத்தில் சாலையில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு ஆண் நண்பர், அதே சாலையின் எதிரில் இருக்கும் கடையில் நயன்தாராவின் விளம்பரம் படத்தை பார்த்துக் கொண்டே அருகில் நிற்கும் தோழியிடம், உனக்கு நயன்தாராவை பார்க்க வேண்டும் போல் உள்ளதா? என்று கேட்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறுகிறார். அப்போது தங்கள் அருகிலேயே நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் அந்த பெண் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து மேம் என்றபடி ஓடி வருகிறார். இவர்கள் இருவருமே நயன்தாராவுடன் இணைந்து ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவர்கள்தான். ஒரு ஜாலிக்காக இப்படி ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிஅமலாபாலுக்கு நடந்த வளைகாப்பு ... ராமாயணம் ஹிந்தி படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் ஹிந்தி படத்தில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram - mayiladuthurai,இந்தியா
05 ஏப், 2024 - 16:35 Report Abuse
ram போதை பொருள் கடத்தல் பணம் அன்னபூரணி படத்திற்கு போனதா என்று விசாரணை செய்ய வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in