'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை |

லவ் டூடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், எஸ்.ஜே.சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு கோவை, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.