வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா அரங்கில், தி.மு.க., மாநில வர்த்தக அணி சார்பில், கலை இலக்கிய நாடக திருவிழா நேற்று நடந்தது.
விழாவில், சினிமா இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்களில் பாட்டு இருக்கும், சண்டை இருக்கும். ஆனால், அதற்கும் மீறி கதை, வசனம், இசை, எடிட்டிங் என எல்லாம் அவருக்கு தெரியும். அவரது திறமைக்கு இணையாக, கருணாநிதியின் பேனாவை வைத்தாலே போதும். அரசியலில் இரண்டு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தொழிலை பாதித்தது; படம் ஓடவில்லை. அதனால் அரசியலில் ஈடுபடவில்லை, என்றார்.




