Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இங்க நான் தான் கிங்கு' : ரஜினி பட வசனம் சந்தானம் பட தலைப்பானது

28 பிப், 2024 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Inga-Naan-Thaan-Kingu-:-Rajini-movie-dialogue-as-Santhanam-movie-title

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு' என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். சந்தானம் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுத, ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இதை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவர் பேசும் வசனம் 'இங்க நான் தான் கிங்கு'. இதையே இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பற்றி புதிய தகவல்ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் ... மாடர்ன் கெட்டப்புக்கு மாறிய ரட்சிதா மகாலட்சுமி மாடர்ன் கெட்டப்புக்கு மாறிய ரட்சிதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in