மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் '3'. அந்த காலகட்டத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தில் இடம்பெற்ற ‛கொலவெறி' பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்தது. அதேப்போன்று மற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. சமீபத்தில் தமிழ்நாட்டில் '3' படம் ரீ ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு தந்தனர்.
தற்போது தமிழகத்தை தொடர்ந்து விரைவில் வெளிநாடுகளிலும் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இதனை யு.ஐ.இ என்கிற விநியோக நிறுவனம் வெளியிடுகின்றனர். மேலும், முதற்கட்டமாக மார்ச் 8ம் தேதி மலேசியாவில் 3 ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர் .