100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கடந்த 2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் 'டான்'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் உள்ள முன்னனி நடிகர்களுடன் படம் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை சிபி சக்கரவர்த்தி அடுத்து யார் உடன் இணைகிறார் என தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் .இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.