Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தள்ளிபோகிறதா தங்கலான்?

07 பிப், 2024 - 06:22 IST
எழுத்தின் அளவு:
Are-you-procrastinating-again?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‛தங்கலான்'. கோலார் தங்கவயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களை மையமாக வைத்து இந்த பட கதை உருவாகியுள்ளது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. முன்னதாக இப்படத்தை கடந்த டிசம்பரில் வெளியிட திட்டமிட்டனர். அதன்பின் ஜனவரிக்கு தள்ளிப்போய் பிறகு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்தனர். ஆனால் ஏப்ரலில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகவும், தேர்தலுக்கு பின் படம் திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கணவரை பிரிந்தார் ஹேமமாலினி மகள் இஷா தியோல்கணவரை பிரிந்தார் ஹேமமாலினி மகள் இஷா ... வாழ்த்திய ரஜினிக்கு நன்றி சொன்ன விஜய் வாழ்த்திய ரஜினிக்கு நன்றி சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சசிக்குமார் திருப்பூர் பிறகு மாமன்னன் மாதிரி உல்டாவாக கதாபாத்திரம் மாறிவிட்டால் அப்புறம் விடியல் ஓட்டு காணாமல் போகும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in