சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி | செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம் | 3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் 'ஜனநாயகன்' ? | ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிலை திறப்பு |

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் பொங்கலை முன்னிட்டு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி :
‛‛அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் ஆரோக்கியத்துடன், மன நிம்மதி உடன் நெகிழ்ச்சியாக இருக்க இந்த பொன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.




