'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சின்னத்திரை நடிகையான கோமதி ப்ரியா அவரது ஹோம்லியான லுக்கிற்காக புகழ் பெற்றவர். தற்போது விஜய் டிவியில் 'சிறகடிக்க ஆசை' என்கிற சூப்பர் ஹிட் தொடரில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் கோமதி ப்ரியாவின் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், கோமதி ப்ரியா தற்போது மலையாளத்தில் செம்பநீர்பூவு என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். கேரள உடையில் அவர் வெளியிட்டுள்ள சிம்பிளான போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களது கவனத்தை ஈர்த்து லைக்ஸ் பெற்று வருகிறது. மேலும், கோமதி ப்ரியாவின் மலையாள சீரியல் வெற்றி பெற வேண்டுமெனவும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.