பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கேபி எனும் கேப்ரில்லா முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி சீரியலான ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்தார். அண்மையில் அந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில் கேபியின் அடுத்த ப்ராஜெக்ட் அப்டேட் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் மாடலிங் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள கேபி க்யூட்டான போட்டோஷூட் சீரியஸ்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறார்.