சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது அக்கா மகனை கதாநாயகனாக வைத்து தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கின்றார் என அவரது மனைவி ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷூடன் சரத்குமாரின் குடும்பம் உள்ள போட்டோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.